×

8 வழிச்சாலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி நிச்சயமாக கிடைக்கும் : அமைச்சர் கருப்பணன்

சென்னை : சட்டமன்ற உறுப்பினர் பதவியை கருணாஸ் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும், ஆனால் தவறாக அவர் பயன்படுத்துவதாக அமைச்சர் கருப்பணன் தெரிவித்துள்ளார். கருணாஸ் மீது முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுப்பார் என்று தெரிவித்த அவர், சென்னை - சேலம் 8 வழிச்சாலைக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி நிச்சயமாக கிடைக்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The Ministry of Environment and Natural Resource Development will be available for chennai - salem road: Minister Karuppanan
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்