பிரான்ஸில் இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போர் விமானம் சோதனை

பாரீஸ் : பிரான்ஸில் இந்தியாவுக்கான முதல் ரஃபேல் போர் விமானத்தை இயக்கி ஏர் மார்ஷல் ரகுநாத் நம்பியார் சோதனை நடத்தினார். ரஃபேல் விமானம் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் சோதனை நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: