ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சேர்ப்பு

டெல்லி: ஆசிய கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் சேர்க்கப்பட்டார். பந்துவீச்சாளர்கள் தீபக் சஹர், சித்தார்த் கவுல் ஆகியோரும் ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா, அக்‌ஷர் படேல், ஷர்துல் தாகூர் ஆகியோர் விலகியுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: