×

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கு 163 ரன்கள் வெற்றி இலக்கு

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 43.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 162 ரன்கள் எடுத்து. இதனை அடுத்து 163 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்திய அணி களமிறங்கவுள்ளது. புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை, பூம்ரா 2 விக்கெட்டுக்கையும் வீழ்த்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asian Cup cricket,India,pakistan
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...