×

தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை விதித்தது அறநிலையத்துறை

சென்னை: தாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு தடை விதித்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
புஷ்கரம் விழாவிற்கு சுவாமி எழுந்தருளுவது ஆகம விதிகளுக்கு மாறானது என்றும் கோவில் பழக்க வழக்கத்திற்கு எதிராக செய்யக்கூடாது எனக்கூறி தடை விதித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Thamirabarani Pushkaram Festival, ban and charity
× RELATED மகன் கையால் மாங்கல்யம் பெற்று...