ஹைதராபாத்தில் கலப்பு மறுப்பு திருமணம் செய்த ஜோடிக்கு கொலை முயற்ச்சி

ஹைதராபாத்: தெலுங்கானாவில் சமீபத்தில் ஆவனக்கொலை நடைபெற்ற நிலையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஹைதராபாத்தில் கலப்பு மறுப்பு திருமணம் செய்த ஜோடியை கொலை செய்ய முயற்ச்சி செய்ய்துள்ளனர். இருவரும் படுகாயங்களுடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: