ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி: ஷிகர் தவான் சதம்

துபாய்: ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஷிகர் தவான் சதம் அடித்துள்ளார். ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஹாங் காங் அணிகள்

விளையாடுகின்றன. 36-வது ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்து தவான் 105 பந்தில் 13 பவுண்டரின் சதம் அடித்தார். இது தவானின் 14-வது சர்வதேச சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: