காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமாக மழை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிதமாக மழை பெய்து வருகிறது. மதுராந்தகம், மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலும் 20 நிமிடத்துக்கு மேலாக மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: