நெல்லை அருகே பிங்க்-கில் இருசக்கர வாகனம் தீப்பிடித்த விபத்தில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு

நெல்லை: நெல்லையில் பெட்ரோல் பிங்க்-கில் இருசக்கர வாகனம் தீப்பிடித்த விபத்தில் காயம் அடைந்தவர் உயிரிழந்தார். பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஆல்வின் உயிரிழந்தார். 13ம் தேதி பிங்க்-கில் பெட்ரோல் நிரப்பிய போது ஆல்வினின் வாகனம் திடீரென தீப்பிடித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: