கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் மாணவி பலி

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே மேம்பாலத்தில் கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் கல்லூரி மாணவி கன்னியம்மாள் உயிரிழந்துள்ளார். மேலும் விபத்து குறுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: