ஆவடி, விழுப்புரம் ஆகிய இடங்களில் மழை

சென்னை: சென்னையை அடுத்த ஆவடியில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில் உள்ளிட்ட இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: