சென்னை, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் மிதமான மழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பட்டினப்பாக்கம், சாந்தோம், அடையாறு, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெள்து வருகிறது. மேலும் திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களிலும் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டிலும் சாரல் மழை பெய்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: