எச்.ராஜாவுக்கு அக்.3ம் தேதி நேரில் ஆஜராக நோட்டிஸ்

சென்னை: எச்.ராஜாவுக்கு அக்.3ம் தேதி நேரில் ஆஜராக நோட்டிஸ் அனுப்பப்பட்டது. அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன் நோட்டிஸ் அனுப்பினார். அக்.3ம் தேதி மாலை 4.30 மணிக்கு நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: