சேலத்தில் அதிமுக அரசைக் கண்டித்து ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சேலம்: அதிமுக அரசைக் கண்டித்து சேலத்தில் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக அரசில் ஊழல் பெருகி விட்டதாக ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல், வாக்கி டாக்கி திட்டத்தில் ஊழல் என்று பட்டியலிட்டு முழக்கம் எழுப்பப்படுகின்றனர். நெடுஞ்சாலை பணியில் பல கோடி ரூபாய் ஊழல் என்று குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: