சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் ரூ.2.5 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் இருந்து சென்னை வந்த ஏர்இந்தியா விமானத்தின் கழிப்பறையில் தங்கம் சிக்கியது. நேற்று விமானம் துபாய் சென்று வந்ததால் அங்கிருந்து கடத்தி வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: