விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை

டெல்லி: விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்குழு பரிந்துரை செய்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: