அவல் பிசிபேளாபாத்

உடல் சூட்டை தணிப்பதில் அவல் முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம்.

Advertising
Advertising

அவலை அலசி 15 நிமிடம் வைக்கவும். கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய் வற்றல், தனியா, மிளகு, வெந்தயம் ஆகியவற்றை எண்ணெய் விட்டு சிவக்க வறுத்து பொடி செய்யவும். பாசிபருப்பை மஞ்சள்தூள், பூசணிக்காய், கேரட், பச்சை பட்டாணி,  சவ்சவ் சேர்த்து வேக வைக்கவும். இத்துடன் புளிக்கரைசல், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.பின் அரைத்த கடலைப்பருப்பு பொடியை சேர்த்து, வெங்காயம், குடமிளகாயை வதக்கி போட்டு, அவலை பிழிந்து சேர்க்கவும். எல்லாம் சேர்ந்தாற்போல் வந்தததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து இறக்கவும்.டேஸ்டான அவல் பிசிபேளாபாத் ரெடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: