வாழைப்பழ அப்பம்

வாழையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் மூளைத்திறனை அதிகரிக்கும். மலச்சிக்கலையும் போக்கும் தன்மை உடையது.

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, வாழைப்பழம், வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கரைக்கவும். மாவை சுமார் ஒரு மணி நேரம் ஊற விடவும். அடுப்பில் எண்ணெய் காய்ந்ததும், கரண்டி மாவை அதில் ஊற்றி செந்நிறமாக வந்ததும் பொரித்து எடுக்கவும். சற்று தண்ணீர் கூடுதலாக சேர்த்து தோசையாகவும் சாப்பிடலாம். சுவையாக வாழைப்பழ அப்பம் ரெடி.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: