சென்னை பசுமை வழிச்சாலையில் மாற்றம் என்பது ஏமாற்று வேலை. - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.
ஒரு நோயாளி ஐசியுவில் இருக்கும்போது, அவரது ஒவ்வொரு உறுப்பும் செயலிழப்பதுபோல, இந்த ஆட்சியில் ஒவ்வொரு குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. - அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன். தேர்தல் கூட்டணி யாருடன் என்பது தொடர்பாக தேர்தல் தேதி அறிவித்த பின்னர் முடிவு செய்யப்படும். - அமைச்சர் ஜெயக்குமார்.தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை உள்ளது. அரசின் கொள்கைகள் மற்றும் அமைச்சர்களின் ஊழல் குற்றச்சாட்டுகளை யாரேனும் பேசினால் கைது செய்யப்படுகின்றனர். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி