அண்ணா பல்கலை தேர்வு மறுமதிப்பீடு முறைகேட்டில் யார் ஈடுபட்டாலும் நடவடிக்கை - அமைச்சர் அன்பழகன்

சென்னை: சென்னை மிண்ட் சாலையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் கலந்துகொள்ள வந்த உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:  அண்ணா பல்கலை தேர்வு மறுமதிப்பீடு முறைகேடு தொடர்பாக முதற்கட்டமாக பெண் பேராசிரியர் மற்றும் 2 கல்லூரி பேராசிரியர்கள் சிக்கினர். இந்த முறைகேட்டில் யார் சம்பந்தப்பட்டு இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு கூறினார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: