சிறையில் உள்ள சசியிடம் நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசனை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நேரில் விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் ஆலோசித்து வருகிறது. மேலும் துணை முதல்வர் ops-ஐ விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: