7 பேரை விடுவிப்பதில் ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் காங்கிரசுக்கு சம்மதம் : மணிசங்கர் அய்யர்

கும்பகோணம்: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரை விடுவிப்பதில் தமிழக ஆளுநர் எந்த முடிவு எடுத்தாலும் காங்கிரசுக்கு சம்மதம் என அக்கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் பேட்டியளித்துள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: