குட்கா வழக்கு: வருமானவரித்துறை மீது டிகேஎஸ் இளங்கோவன் குற்றச்சாட்டு

சென்னை: குட்கா வழக்கில் ஓராண்டாக வருமானவரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என டிகேஎஸ் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார். குட்கா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தடயங்களை மறைத்துவிடுவார்கள் என காவல்துறைக்கு தெரியாதா? என அவர் வினவியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: