அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை?: ஐகோர்ட்

சென்னை: அனுமதியின்றி நிலத்தடி நீரை உறிஞ்சுபவர்கள் மீது ஏன் கிரிமினல் நடவடிக்கை எடுக்கவில்லை என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நிலத்தடி நீரை விற்பவர்கள் மீது இதுவரை எத்தனை குற்றவியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என வினவியுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: