திருவண்ணாமலை அருகே போலி மருத்துவர் கைது

திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருகே குன்னியந்தல் கிராமத்தில் சரவணன் என்கிற போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட நீதிபதி மகிழேந்தி நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: