திருச்சி அருகே கார் கவிழ்ந்த விபத்து : தாய், மகன் உயிரிழப்பு

திருச்சி : சிறுகனூர் அருகே நெடுங்கூரில் கார் கவிழ்ந்த விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். தாய் வசந்தா, மகன் அரவிந்த் உயிரிழந்த நிலையில் அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: