ராமநாதபுரத்தில் 9 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம் : அதிகாரிகள் நடவடிக்கை

ராமநாதபுரம் : ராமநாதபரத்தில் நடைபெற இருந்த 9 குழந்தை திருமணங்கள் தடுத்தி நிறுத்தப்பட்டது. நயினார் கோயில், ஆர்.காவனூர், பரமக்குடி பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்தி நிறுத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: