தனியார் நிதி நிறுவனம் பண மோசடி வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

சென்னை : பரிவார் டெரர்ஸ் என்ற நிதி நிறுவனம் பண மோசடி செய்த வழக்கை சிபிஐக்கு மாற்றி மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிதி நிறுவனம் தமிழகத்தில் மதுரை, விருதுநகரில் கிளைகள் அமைத்து ரூ.1,000 கோடி மோசடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: