லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா ஆஜர்

லண்டன் : லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையா ஆஜரானார். இந்திய வங்கிகளில் பல ஆயிரம் கோடி கடன் வாங்கி திரும்பிச் செலுத்தாமல் லண்டன் தப்பினார் மல்லையா. மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவது பற்றி லண்டன் நீதிமன்றம் முடிவு எடுக்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: