இதுவரை 1.97 கோடி பேருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது : அமைச்சர் காமராஜ்

சென்னை : தமிழகத்தில் இதுவரை 1.97 கோடி பேருக்கு ஸ்மார்ட் குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது என்று  உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் 1447 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 14 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: