அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் அறிகுறிதான் மின்வெட்டு : தினகரன் பேட்டி

மதுரை : தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு நிலவி வருகிறது, மின்சாரத்துறை அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக உள்ளதாக ஆர்கேநகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் முறைகேடான அதிமுக ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என தெரிவித்த அவர், ஆட்சி முடிவுக்கு வரும் அறிகுறிதான் மின்வெட்டு எனவும் ஆர்.கே நகரில் அதிமுக தோல்வியடைந்ததால் 20 ரூபாய் சிஸ்டம் குறித்து ஆளும் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாகவும் கூறினார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: