ஜம்மு- காஷ்மீர் மற்றும் ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுதியில் நிலநடுக்கம் : ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவு

ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் அதிகாலை  5:15  மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால்  பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என இந்தியா வானியல் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கமானது 174 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

Advertising
Advertising

அதேபோல ஹரியானாவின் ஜஜ்ஜார் பகுத்தியிலும் அதிகாலை  5:43 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது.  ரிக்டர் அளவு கோலில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலநடுக்கத்தின் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: