செப்டம்பர்-12 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.84.05 ; டீசல் ரூ.77.13

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 84.05 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.13 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: