சென்னையில் தொடர் செயின் பறிப்பு ஈரானிய கொள்ளையர்கள் உட்பட 6 பேருக்கு குண்டாஸ்

சென்னை: சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்கள் உட்பட 6 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது ெசய்தனர்.சென்னையில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஈரானிய கொள்ளையர்களான கர்நாடக மாநில பிதார் பத்ரூதீன் காலனியை சேர்ந்த நவாப் அலி(36), அம்பாதாஸ்(34) கொலை வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பூவனூர் கிராமத்தை சேர்ந்த செல்வம்(எ) காந்தி(40), திருட்டு வழக்கில் தொடர்புடைய கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன்(எ) விக்கி(23), இளம் பெண்களை தொடர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கடலூரை சேர்ந்த ஜெகன்(28), வழிப்பறியில் ஈடுபட்டு வந்த அரும்பாக்கம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரை சேர்ந்த அப்புரோஸ்(30) ஆகிய 6 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: