சொல்லிட்டாங்க...

நாட்டின் குடிமக்கள் ஆரோக்கியமாக இருந்தால் நாட்டின் மேம்பாட்டை எவரும் நிறுத்த இயலாது.  - பிரதமர் நரேந்திர மோடி

Advertising
Advertising

உண்மையை சொல்லப்போனால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை. - ஏஎச்பி அமைப்பு தலைவர் பிரவீன் தொகாடியா

மதசார்பற்ற நாடு என்று சொல்லிக்கொண்டே இந்துமத நடவடிக்கைகளை முடக்குவதே இன்றைய ஆட்சியாளர் களின் கவனமாக இருப்பது கண்டனத்திற்குரியது. - தமிழக பாஜ தலைவர் தமிழிசை

உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஊழல் தலைவர்களை வெறுத்து ஒதுக்கு கிறார்கள். - ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டரஸ்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: