மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர்: துரைமுருகன்

சென்னை: 55 ஆண்டுகள் கருணாநிதி அவர்களை நிழல் கூட பிரிந்திருக்கலாம், நான் பிரிந்ததில்லை என்றும்  குடும்பத்தை விட அவரின் அருகில் இருந்த நாட்கள்தான் அதிகம் என திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் 43 அணைகள் கட்டியுள்ளோம். மு.க.ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் அடுத்த பிரதமர் என்று அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: