விநாயகர் சிலை வைக்க அதிகளவு கட்டுப்பாடு: ஹெச்.ராஜா கண்டனம்

சென்னை: தமிழகத்தில் விநாயகர் சிலை வைக்க அதிகளவு கட்டுப்பாடு விதித்திருப்பதற்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைக்க காவல்துறையினர் மற்றும் ஐகோர்ட் கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: