ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் : 19 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஜலாலாபாத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் போராட்டக்காரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: