மும்பை பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி

மும்பை: மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 509 புள்ளிகள் குறைந்து கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.64 ஆக உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 150 புள்ளிகள் சரிவுடன் 11,287 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 509 புள்ளிகள் சரிந்து 77,413 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: