சென்னையில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

சென்னை : சென்னையில் வீடுகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மதன் குமாரிடம் இருந்து 130 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மடிப்பாக்கம், ஆதம்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் பகலில் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: