இந்தியாவில் உச்சத்தை தொட்டது பெட்ரோல் விலை : மகாராஷ்டிரா பர்பானில் ஒரு லிட்டர் ரூ.90.05க்கு விற்பனை

மும்பை :இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா பர்பானில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.90.05க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.90க்கு விற்கப்படுகிறது இதுவே முதல் முறையாகும். இந்நிலையில்  தமிழகத்திலேயே கடலூர் மாவட்டத்தில் தான் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் உள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.05, டீசல்  ரூ.77.13 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.85.95க்கும், டீசல் 78.89க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: