சென்னையில் 227 சவரன் நகை கொள்ளை வழக்கில் 4 பேர் மதுரையில் கைது

சென்னை : சென்னையில் 227 சவரன் நகை கொள்ளை வழக்கில் 4 பேர் மதுரையில் கைது செய்யப்பட்டனர். மதுரை கரிமேடு பகுதியில் கொள்ளையர்கள் 4 பேரை தனிப்படை போலீஸ் கைது செய்தது. கொள்ளையர்களிடம் இருந்து நகைகளையும் போலீஸ் மீட்டுள்ளது. சென்னை பல்லாவரத்தில் நேற்று முன்தினம் ரெப்கோ வங்கி அதிகாரி யோகஷேகரன் வீட்டில் கத்தியை காட்டி மிரட்டி 227 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: