கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் சதம் விளாசல்

லண்டன்: ஓவலில் நடந்து வரும் 5-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெஸ்டர் குக் சதமடித்தார்.  தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சதமடித்தார். 215 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன்  101 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: