×

வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 31 செ.மீ. மழை பதிவு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 24 மணி நேரத்தில் 31 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டம் தேவாளாவில் 17 செ.மீ. மழையும், தேனி மாவட்டம் பெரியார் மற்றும் நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 12 செ.மீ. மழையும், செங்கோட்டையில் 9 செ.மீ. மழையும், பொள்ளாட்சியில் 7 செ.மீ., பாபநாசம், மணிமுத்தாறில் தலா 6 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும் செங்கல்பட்டு, புதுச்சேரியில் 4 செ.மீ. மழை பொழிந்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : past 24 hours ,rainfall,recorded,31 inches,rain
× RELATED ராஜஸ்தானில் இருந்து அசாமுக்கு சென்ற...