×

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.0. ஆக சரிந்துள்ளது.மேலும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.70-க்கும் அதிகமாக வீழ்ந்தது இதுவே முதல்முறை ஆகும்.வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்துள் ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US, Rupee, Dollar
× RELATED அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின்...