×

கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைமை செயற்குழுவில் மவுன அஞ்சலி

சென்னை : கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைமை செயற்குழுவில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் சாதனைங்களை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.திமுக செயற்குழு கூட்டத்தில் கருணாநிதி படத்திற்கு, அன்பழகன், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : The artist, the deceased, the silent resident, Karunanidhi
× RELATED உ.பி தேர்தலில் போட்டியிடும் 125...