×

திமுக தலைமை செயற்குழுவில் கலைஞர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை : கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைமை செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தலைமை செயற்குழு கூட்டம் இதுவாகும். முன்னதாக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, டி.கே.எஸ் இளங்கோவன், ஜெ.அன்பழகன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Executive, Stalin, Mourning, Resolution
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...