×

தருமபுரி அருகே பள்ளிவாகனம் மீது லாரி மோதி விபத்து : 6 குழந்தைகள் காயம்

தருமபுரி : பொன்னாகரம் ஏரியூர் அருகே முன்னாள் சென்ற தனியார் பள்ளிவாகனம் மீது போர்வெல் லாரி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் 6 பள்ளிக் குழந்தைகள் காயமடைந்த நிலையில் பொன்னகரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dharmapuri,School vehicle,Lorry,Accident
× RELATED திருச்சி சமயபுரம் மாரியம்மன்...