×

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது

சென்னை : சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. கலைஞர் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் தலைமை செயற்குழு கூட்டம் இதுவாகும். முன்னதாக செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, டி.கே.எஸ் இளங்கோவன், ஜெ.அன்பழகன்,கனிமொழி, ஆ.ராசா ஆகியோர் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : DMK, Executive Leader, Stalin, TR Baru, KN Nehru, TKS Ilango,
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கையாக...