×

ஆகஸ்ட் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ80.14; டீசல் ரூ.72.59

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.80.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.59-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : petrol Rs 80.14; Diesel Rs 72.59
× RELATED உதகையில் முத்தூட் நிதி நிறுவனத்தில் 380...